Singapore Democrats

Home News தமிழ் (Tamil language) ஈரச் சந்தை தொடரட்டும், பேரங்காடி வேண்டாம்!
ஈரச் சந்தை தொடரட்டும், பேரங்காடி வேண்டாம்! Print Email
Tuesday, 13 October 2009


ஈரச் சந்தை தொடரட்டும், பேரங்காடி வேண்டாம்!

அன்பார்ந்த புக்கிட் பாஞ்சாங் தொகுதி மக்களே,

நீங்கள் ஃபஜார் ரோட்டில் உள்ள ஈரச் சந்தையை ஷெங் ஷியோங் நிறுவனத்திடம் விற்று அதை ஓர் பல்பொருள் அங்காடியாக மாற்றுவதை விரும்பவில்லை என்பதை நாங்கள் அறிவோம்.

ஏனென்றால் இம்மாற்றத்தினால் இப்போதிருக்கும் கடைக்காரர்களின் பிழைப்பை வயிற்றிலடிப்பதாகும்.  அதோடுமட்டுமல்லாது, ஒரு பல்பொருள் அங்காடியை இயக்குவதர்க்கு ஆகும் கூடுதல் சிலவுகள் வாடிக்கையாளர்களின், அதாவது உங்களின், தலையில் சுமத்தப்படும். இது உங்களின் வாழ்கை செலவினங்களை மேலும் அதிகரிக்கும்.

நாங்கள் உங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் தியோ ஹோ பின்னிடம் இதைப்பற்றி தெரியப்படுத்தினோம். ஆனால் அவர் அவ்வளவு தூரம் அக்கரை காட்டவில்லை. இப்பிரச்சினையில் அவர் உங்களுக்கு உதவவில்லை.

ஆனால் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி (சி.ஜ.க) உங்களுக்கு தோள்கொடுக்கும். நாங்கள் தொடர்ந்து உங்களுக்காக குரல் கொடுப்போம். காரணம் நாங்கள் உங்களின் தேவைகளை உணர்ந்து அக்கறை கொண்டுள்ளோம். சி.ஜ.க-விர்க்கு ஆதரவு தாருங்கள்.

உங்களுக்காக குரல் கொடுக்க எங்களுக்கு உதவுங்கள்.

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி


இத்துண்டறிக்கை புக்கிட் பாஞ்சாங் தொகுதி மக்களுக்கு வழங்கப்பட்டது.

Share this article:
Facebook Technorati Stumble It! Newsvine Reddit Del.icio.us Digg This!
Comments (0)
Please login or register to post your comments.
 

Act Now

Support Democracy!
Please Donate
Read:The party that stands up for you
More options to donate
 

SDP Publictaions

Magazine Support SDP , buy our 30th Anniversary Magazine here

minsal
pdf
link

 

Danny the Democracy Bear

Now available online here!

 
Singapore Democrats on Facebook
Banner
Banner

Awesome Words

Hope is not the conviction that something will turn out well, but the certainty that something makes sense regardless of how it turns out.

Vaclav Havel
Banner

News feeds

Singapore Democrat News
Joomla Templates by JoomlaShack